பொது விதிமுறைகள்
குறைந்தபட்சம் 2படிக்கு மேல் ஆர்டர்கள் ஏற்கப்படும்.
தரமான மூலப்பொருட்களை கொண்டு தயாரிப்பதனால் தயவுசெய்து விலையில் பேரம் பேச வேண்டாம்.
50% முன்பணம் பெற்றுக் கொண்டு ஆர்டர்கள் ஏற்கப்படும். மீதித்தொகையை டெலிவரிக்கு 2 தினம் முன்னே முழுமையாக செலுத்திவிட வேண்டும்.
போன் மூலமாக ஆர்டர்கள் கொடுக்கவோ, நேரில் கொடுத்த ஆர்டர்கள் போன் மூலம் ரத்து செய்யவோ கூடாது.
சரக்குகள் தங்கள் செலவிலேயே உங்கள் இடத்திற்கு கொண்டு சென்று பாத்திரங்களை திருப்பி ஒப்படைக்க வேண்டியது உங்கள் பொறுப்பு.
தங்கள் பொறுப்பில் உணவு கொண்டு செல்லும் பாத்திரங்களுக்கு தனியாக முன்பணம் செலுத்த வேண்டும்.
உணவு பாத்திரங்கள் ஆர்டர் எடுத்த தினத்தன்று வாபஸ் செய்ய தாமதமானால் பாத்திர வாடகை சேர்க்கப்படும்.
வெளியூர் கொண்டு செல்ல தாங்களே பாத்திரங்களை கொண்டு வர வேண்டும்.

உணவு கொண்டு செல்லும் பாத்திரங்களை அடுப்பில் வைத்து சூடு செய்யக் கூடாது. பாத்திரங்கள் மூடி போன்றவை தவறும் பட்சத்தில் அதற்கு உண்டான தொகையை தாங்களே உடனடியாக செலுத்த வேண்டும்.
சப்ளைக்கு வாளி, கரண்டி, பேப்பர் ரோல், தண்ணீர், டம்ளர்கள் ஆகியவைக்கு தனி கட்டணம் செலுத்த வேண்டும்.

திருமண ஆர்டருக்கான விதிமுறைகள்
கல்யாண தேதி குறித்து அட்வான்ஸ் புக்கிங் செய்ய முன்பணமாக ரூ.5000 செலுத்த வேண்டும்.
குறைந்தபட்சம் ஒரு வேளைக்கு (4 to 4) 400 நபருக்கு மேல் இருந்தால் மட்டுமே கல்யாண மண்டபத்தில் வந்து சமையல் செய்து கொடுக்கப்படும்.
திருமண தேதிக்கு 25 நாட்களுக்கு முன்னமே மெனு கொடுக்க வேண்டும்.
மெனுவிலிருந்து ஆட்களின் எண்ணிக்கை கூட்டவோ அல்லது குறைக்க வேண்டுமானால் மூன்று நாட்கள் முன்னதாக தெரிவிக்க வேண்டும்.
சந்தர்ப்ப சூழ்நிலை காரணமாக தேதி மாற்றம் ஏற்பட்டால் மாற்றிய தேதியில் எங்களுக்கு திருமண புக்கிங் இல்லாமல் இருந்தால் மட்டும் தங்களுடைய ஆர்டர் எடுக்கப்படும்.
தேதி மாற்றம் குறைந்தபட்சம் 15 தினங்களுக்கு முன் தெரிவிக்க வேண்டும். அப்படி இல்லையெனில் முன்பணம் திருப்பிக் கொடுக்க இயலாது.
மண்டபத்தில் சமையல் செய்ய ஏற்படும் கேஸ் செலவில் பாதியை மட்டும் நாங்கள் ஏற்றுக் கொள்வோம்.
மண்டபத்தில் ஊத்தப்ப அடுப்பு தோசைக்கல், பரிமாற வாளிகள், டீ கேன் இல்லையென்றால் தங்கள் செலவில் ஏற்பாடு செய்து தர வேண்டும்.
டேபிள் மேல் போடும் பேப்பர், தண்ணீர் டம்ளர், மினரல் வாட்டர் ஆகியவைக்கு தனி கட்டணம் செலுத்த வேண்டும்.
நாங்கள் கொடுத்த பில்படி மொத்த தொகையில் 99% முன்னதாக செலுத்த வேண்டும்.
தாங்கள் சாப்பாடு மட்டும் குறைவாக சமைக்கச் சொன்னால் நாங்கள் கொடுத்த பில்பிரகாரம் பணம் கொடுக்க வேண்டும். சாப்பாடு குறைத்த படி அளவிற்கு அரிசியின் பணம் திருப்பி கொடுக்கப்படும்.
தாங்கள் குறிப்பிட்ட நபருக்கு மேல் வந்துவிட்டால் சாப்பாடு அதிகமாக (Extra) செய்து கொடுத்தால் நாங்கள் குறிப்பிட்ட ரேட்டின்படி பணம் கொடுக்க வேண்டும்.
கல்யாணத்திற்கு முன் பின் நாட்களில் சாப்பாடு அல்லது பொங்கல் ஆர்டர் கொடுத்தால் குறைந்தபட்சம் 2படி அளவு இருக்க வேண்டும். அன்றைய தினம் வீட்டில் ஆர்டர் எடுத்தபடி காய்கறி சப்ளை செய்யப்படும்.
பரிமாற இலை எடுக்க புக்கிங் செய்தபிறகு ஆட்களை குறைக்க இயலாது.
இட்லி, ஊத்தப்பம், தோசை போன்றவை குறைத்து செய்ய வேண்டுமானால் ஒரு நாள் முன்னதாக தெரிவிக்க வேண்டும். இட்லி குறைந்தபட்ச ஆர்டர் 100 ஆக இருக்க வேண்டும்.
பார்சல் பேக்கிங் செய்து கொடுக்க இயலாது. முடியாதபட்சத்தில் பார்சல் தேவைப்பட்டால் பேக்கிங் செய்வதற்கு தனி சார்ஜ் ஆகும்.